அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

“கொள்கையில் உறுதி - லைலா அஃப்லாஜ் கிளை சிறப்பு பயான் - 07.10.2014

கொள்கையில் உறுதி”– லைலா அஃப்லாஜ் கிளை சிறப்பு பயான்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ரியாத் மண்டலத்திற்குட்பட்ட தொலைதூர கிளைகளில் ஒன்றான லைலா அஃப்லாஜ் கிளையில் 07.10.2014  செவ்வாய்க்கிழமை இரவு 11 மணிக்கு கிளைச் செயலாளர் சகோ. நத்தார் தலைமையில் சிறப்பு பயான் ஏற்பாடு செய்யப்பட்டது.  மாநில  பேச்சாளர் சகோதரர் அப்பாஸ் அலி, கொள்கையில் உறுதி என்ற தலைப்பில்  உரையாற்றினார்.  



ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.