அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்

“ஜனாஷாவின் சட்டங்கள் தர்பியா - மலஸ் கிளை - 20.11.2014

ஜனாஷாவின் சட்டங்கள்”– மலஸ் கிளையில் தர்பியா நிகழ்ச்சி
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 20.11.2014 வியாழக்கிழமைஇஷாவுக்குப் பின் மலஸ்  கிளையில் ஜனாஷா சட்டங்கள் என்ற தலைப்பில் தர்பியா நிகழ்ச்சி கிளைத் தலைவர் சகோ. முத்துவாப்பா தலைமையில் நடைபெற்றது. இதில் மண்டல பேச்சாளர் சகோ. முஹம்மது அமீன் தர்ஃபியா நிகழ்ச்சியை செய்முறை விளக்கங்களுடன் நடத்தினார்கள். 


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

Related Posts:

No comments:

Post a Comment

Powered by Blogger.