அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்

“உறவினர்களின் அனுசரிப்பு" - ஒலையா கிளை (அந்நியமத் கேம்ப்) உள்ளரங்கு நிகழ்ச்சி - 20.11.2014

உறவினர்களின் அனுசரிப்பு” - ஒலையா கிளை (அந்நியமத் கேம்ப்) உள்ளரங்கு நிகழ்ச்சி

அல்லாஹ்வின் அளப்பெரும் கிருபையால் ஒலையா  கிளை சார்பாக 20.11.2014 வியாழக்கிழமை அந்நியமத் கேம்ப்ில் இஷாவிற்கு பிறகு மார்க்க விளக்க நிகழ்ச்சி கிளைத் தலைவர் சகோ. ஹாஜி அலி தலைமையில்  நடைபெற்றது.  மண்டல பயிற்சி பேச்சாளர் சகோ. தவ்ஃபீக்  “உறவினர்களின் அனுசரிப்பு” என்ற தலைப்பில் உரையாற்றினார். 




ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

Related Posts:

No comments:

Post a Comment

Powered by Blogger.