அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

“முஸ்லீம்கள் தீவிரவாதிகள் அல்லர்”– கதீம் செனைய்யா கிளை (அல் உவைதா கேம்ப்) - 30.10.2014

முஸ்லீ்ம்கள் தீவிரவாதிகள் அல்லர்?”– (அல் உவைதா கேம்ஃப்) கதீம் செனைய்யா கிளை 


கதீம் செனைய்யா கிளை சார்பாக 30.10.2014 வியாழக்கிழமை இஷாவிற்கு பிறகு அல் உவைதா கேம்ப்பில் மார்க்க விளக்க நிகழ்ச்சி கிளைத் தலைவர் நெளஷாத் தலைமையில் நடைபெற்றது. மண்டல பேச்சாளர் அதிரை ஃபாரூக், “முஸ்லீ்ம்கள் தீவிரவாதிகள் அல்லர்” என்ற தலைப்பில் உரையாற்றினார். அதைத் தொடர்ந்து "மனித நேய மார்க்கம்” "இஸ்லாம் ஓர் அமைதி மார்க்கம்” இஸ்லாம் தீவிரவாதத்தை போதிக்கின்றதா? போன்ற தலைப்புகளில் நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டது. உறுது மொழியிலான புத்தகங்களும் பிற மொழிச் சகோதரர்களுக்கு விநியோகிக்கப்பட்டது.



ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.