அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்

“கல்வியின் அவசியம்” – ஃபேமிலி பயான் (இஸ்திராஹா) ஒரு நாள் நிகழ்ச்சி ரியாத் மண்டலம் - 28.11.2014

கல்வியின் அவசியம் ஃபேமிலி பயான்  (இஸ்திராஹா) ஒரு நாள் நிகழ்ச்சி - ரியாத் மண்டலம்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ரியாத் மண்டலம் சார்பாககுடும்பத்தினருக்கான ஒரு நாள் சிறப்பு பல்சுவை  நிகழ்ச்சி  28.11.2014வெள்ளிக்கிழமையன்று அஜீஸியா பகுதியில் உள்ள இஸ்திராஹாவில்நடைபெற்றது.  மண்டல  பயிற்சி பேச்சாளர் சகோ. தவ்பீக்  "கல்வியின் அவசியம்" என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார். இதில் திரளாக குடும்பத்துடன்  ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர் சிறுமியர் என ஆர்வமுடன் பங்கேற்று பயனடைந்தனர்.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

Related Posts:

No comments:

Post a Comment

Powered by Blogger.