அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

“நிர்வாக கூட்டுக்குழு கூட்டம் 17.11.2014” – ரியாத் மண்டலம்

நிர்வாகக்குழு கூட்டுக்கூட்டம்– ரியாத் மண்டலம்

அல்லாஹ்வின் கிருபையால் ரியாத் மண்டல நிர்வாக கூட்டுக்குழு கூட்டம் 17.11.2014 திங்கள்கிழமை இஷாவுக்குப் பின் மண்டல மர்கஸில் மண்டல துணைத் தலைவர் சகோ. ஜெய்லானி தலைமையில் நடைபெற்றது.  நடந்து முடிந்த இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம நிகழச்சி நிறைகுறைகள் ஆராயப்பட்டு நிதி நிலை குறித்து ஆய்வு செய்து திட்டங்கள் போடப்பட்டது. மார்க்க மற்றும் சமுதாய பணிகளை அதிகரித்திட ஆலோசிக்கப்பட்டு் இரவு 10 மணிக்குப் பின் கூட்டம் இனிதே நிறைவுற்றது.



ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.