அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

“துஆவின் சிறப்பு” – நியூ செனைய்யா (ஃபார்கோ) கிளை பயான் - 19.11.2014

துஆவின் சிறப்பு (ஃபார்கோ) கிளை உள்ளரங்கு நிகழ்ச்சி

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் நியூ செனைய்யா (ஃபார்கோ) கிளையின் மாதாந்திர பயான் கடந்த 19.11.2014 புதன்கிழமையன்று இஷா தொழுகைக்குப் பிறகு, ஃபார்கோ கேம்பில் நியூ ெனையா கிளைத் தலைவர் சகோ. நூர் முஹம்மது தலைமையில் நடைபெற்றது. மண்டல பேச்சாளர் சகோதரர் யூனூஸ், ,துஆவின் சிறப்பு என்ற தலைப்பில் உரையாற்றினார். தொடர்ந்து மண்டல மாநிலச் செய்திகளை மண்டல துணைத் தலைவர் சகோ. ஜெய்லானி எடுத்துரைத்து கூட்டத்தை நிறைவு செய்தார்.



ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.