அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்

“ஒழு சட்டங்கள் செயல்முறை தர்பியா”– ரியாத் மண்டலம் - 28.11.2014

ஒழு வின் சட்டங்கள் - சிறப்பு செயல்முறை விளக்க தர்பியாரியாத் மண்டலம்

ரியாத் மண்டலம் சார்பாக  கடந்த 29.11.2014 வெள்ளியன்று ஃபேமிலிக்கான ஒரு நாள் சிறப்பு நிகழ்ச்சி அஜீஸியாவில் அமைந்துள்ள இஸ்திராஹாவில் நடைபெற்றது. இதில் ஒழு என்ற தலைப்பில் பயிற்சி செயல் முறை தர்பியா நடைபெற்றது.  

மண்டல துணைச் செயலாளர் சகோ. இர்ஷாத் அஹமது மற்றும் மண்டல பேச்சாளர் சகோ. அதிரை ஃபாரூக் ஒழுவின் சிறப்புகள் மற்றும்  சட்டங்கள் குறித்து எடுத்துரைத்து செயல்முறை பயிற்சியளித்தனர்.  கலந்து கொண்டவர்கள் அனைவருக்கும் இது பயனுள்ளதாக அமைந்தது அல்ஹம்துலில்லாஹ்.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

Related Posts:

No comments:

Post a Comment

Powered by Blogger.