அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்

"ஆலோசனைக்கூட்டம்” - ஷிஃபா கிளை - 14.11.2014

ஆலோசனைக்கூட்டம் - ஷிஃபா கிளை 

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ரியாத் மண்டலம் ஷிஃபா கிளையில் 14.11.2014 வெள்ளியன்றுகிளை நிர்வாகிகளின் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதில்  தஃவா பணிகளை வீரியப் படுத்தும் விதமாக கருத்துக்கள் வழங்கப்பட்டது, மண்டலம் சார்பாக துணைச் செயலளார் சகோ. இர்ஷாத் அஹமது கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார்.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

Related Posts:

No comments:

Post a Comment

Powered by Blogger.