அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

"இஸ்லாம் தீவிரவாதத்தை ஆதரிக்கின்றதா?” -Innovation கேம்ப் (சித்தீன் கிளை) உள்ளரங்கு நிகழ்ச்சி - 06.11.2014

இஸ்லாம் தீவிரவாதத்தை ஆதரிக்கின்றதா? - இன்னோவேஸன் கேம்ப் - சித்தீன் கிளை

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 06.11.2014 வியானன்று இஷாவிற்கு பின் சித்தீன் கிளை சார்பாக Innovation கேம்ப்பில் உள்ளரங்கு நிகழ்ச்சி கிளைத்தலைவர் சகோ. சையத் அலி தலைமையில் நடைபெற்றது. மண்டலப் பேச்சாளர் சகோ. சேக் தாவூது, இஸ்லாம் தீவிரவாதத்தை ஆதரிக்கின்றதா? என்ற தலைப்பில் உரையாற்றினார். இறுதியாக மண்டல மாநில செய்திகள் அறிவிக்கப்பட்டு கூட்டம் நிறைவுற்றது. 



ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

Related Posts:

No comments:

Post a Comment

Powered by Blogger.