அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்

இஸ்லாமிய மொபைல் நூலகம் – ரியாத் மண்டலம் 28.11.2014

 இஸ்லாமிய மொபைல் நூலகம் ரியாத் மண்டலம்

கடந்த 28.11.2014 வெள்ளிக்கிழமையன்று ரியாத் மண்டலம் சார்பாக ஒரு நாள் சிறப்பு இஸ்லாமிய நிகழ்சி அஜீஸியாவில் உள்ள இஸ்திராஹாவில் நடைபெற்றது. இதில் அனைவரும் பயன்பெறும் வண்ணம் இஸ்லாமிய நூலகம் ஏற்பாடு செய்யப்பட்டு  கொள்கை சார்ந்த நூல்களும், குர்ஆன் தர்ஜூமாக்கள், மற்றும் மார்க்க விளக்க குருந்தகடுகளும் பலரும் வாங்கிச் சென்றனர். 


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

Related Posts:

No comments:

Post a Comment

Powered by Blogger.