அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

“ஒரு நாள் சிறப்பு தர்பியா சிறுவர் சிறுமியருக்கான விளையாட்டு போட்டி”– ரியாத் மண்டலம் - 28.11.2014

சிறுவர் சிறுமியருக்கான விளையாட்டுப் போட்டிகள் - சிறப்பு ஒரு நாள் தர்பியா நிகழ்ச்சி ரியாத் மண்டலம்

ரியாத் மண்டலம் சார்பாக ரியாத்வாழ் தமிழ் பேசும் முஸ்லிம்சமூகத்திடம் இஸ்லாத்தை அதன் தூய வடிவில் எடுத்துரைக்க கடந்த 28.11.2014 அன்று அஜீஸியாவில் அமைந்துள்ள ஓர் இஸ்திராஹாவில் சிறப்பு பயான்கள்வெள்ளி ஜும்மா மற்றும் பயான்கள் பெண்களுக்கான சிறப்பு பயான்கள், கேள்வி பதில் நிகழ்ச்சிகள், மாநில தாஃயீ மூலம் ஆன்லைன் நிகழ்ச்சி என பல் சுவை நிகழ்ச்சிகளை ரியாத் மண்டலம் இந்நாளில் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தது. அதன் ஓர் அங்கமாக சிறுவர் சிறுமியருக்கான விளையாட்டுப் போட்டிகள் வைத்து பரிசுகள் வழங்கப்பட்டது.  இதை வழங்கியவர்கள் மண்டல அணிச் செயலாளர் சகோ. அப்துல் மாலிக் மற்றும் சித்தீன் கிளை துணைத் தலைவர் சகோ. நாச்சியார் கோவில் ஃபைசல். இந் நிகழச்சி சிறுவர் சிறுமியர்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவும் அவர்களது பெற்றோர்கள் அகம் மகிழந்து கண்டு கழிக்கும் ஓர் உன்னத நிகழ்வாகவும் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கதுஅல்ஹம்துலில்லாஹ்.

ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.