அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்

“ஆண்களுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சி”– ரியாத் மண்டலம் - 28.11.2014

ஆண்களுக்கான கேள்வி பதில்  - சிறப்பு ஒரு நாள் தர்பியா நிகழ்ச்சி ரியாத் மண்டலம்

ரியாத் மண்டலம் சார்பாக 28.11.2014 வெள்ளிக்கிழமை ஆண்களுக்கான சிறப்பு ஒரு நாள் இஸ்லாமிய நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு அதில் கேள்வி பதில் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியை வழங்கியவர் மண்டல பேச்சாளர்  சகோ. யூனூஸ் மார்க்க சம்பந்தமான கேள்விகள் கேட்கப்பட்டு சரியாக பதிலளித்தவர்களுக்கு மார்க்க விளக்க குருந்தகடுகள் மற்றும் புத்தகங்கள்  பரிசாக வழங்கப்பட்டது.



ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

Related Posts:

No comments:

Post a Comment

Powered by Blogger.