அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

ஆன்லைன் தஃவா - இஸ்லாம் கூறும் குடும்ப உறவுகள் ரியாத் மண்டலம் 28.11.2014

இஸ்லாம் கூறும் குடும்ப உறவுகள்”– ஆன்லைன் தஃவா -குடும்பத்தினருக்கான ஒரு நாள் சிறப்பு  நிகழ்ச்சி  ரியாத் மண்டலம்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ரியாத் மண்டலம் சார்பாக குடும்பத்தினருக்கான ஒரு நாள் சிறப்பு நிகழ்ச்சியின் இறுதியாக மாநில மேலாண்மைக் குழு உறுப்பினர் சகோதரர் பக்கீர் முஹம்மது அல்தாஃபி  இஸ்லாம் கூறும் குடும்ப உறவுகள் என்றதலைப்பில் ஆன்லைனில் Skype வாயிலாக உரையாற்றினார்கள்.  இந்நிகழ்ச்சியை புரொஜெக்டர் மூலம் ரியாத் மண்டலம் ஏற்பாடு செய்துஒளிபரப்புச் செய்தது.   இந்த ஒரு நாள் நிகழ்ச்சியில் மொத்தம் 140 பெரியவர் (ஆண் பெண்) மற்றும் 36 சிறுவர் சிறுமியரும் கலந்து கொண்டு பயனடைந்தனர். கலந்து கொண்ட அனைவருக்கும் பகல் உணவு, தேநீர் சிற்றுண்டி மற்றும் இரவு உணவுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதை மண்டல நிர்வாகிகள் மற்றும் கிளை உறுப்பினர்கள், தண்ணார்வ தொண்டர்கள் அனைவரும் சிறப்பாக செயலாற்றி திட்டமிட்டபடி ஏற்பாடு செய்திருந்தார்கள். இது போல் அடிக்கடி நிகழ்ச்சிகளை நடத்தி அதிகமதிகம் தஃவா பணிகளை கொண்டு செல்ல வேண்டும் என்று கலந்து கொண்ட அனைவரும் ரியாத் மண்டல நிர்வாகிகளிடம் மிகவும் ஆர்வத்துடன் கோரிக்கை வைத்தனர். அனைவருக்கும் 3 தலைப்புகளி்ல் நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது. அன்பு மனைவியின் அழகிய பண்புகள், செயல்களும், என்னமும், தினந்தோறும் ஓதும் துவாக்கள் போன்ற தலைப்புகள்.



ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.