அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்

“படைப்பின் நோக்கம்”– ஹாரா கேம்ப் (சித்தீன் கிளை) பயான் - 26.11.2014

படைப்பின் நோக்கம்”– ஹாரா கேம்ப் (சித்தீன் கிளைபயான்

ரியாத் மண்டலம் சித்தீன் கிளைக்கு உட்பட்ட ஹாரா கேம்ப்பில்26.11.2014 புதன்கிழமையன்று மார்க்க விளக்க நிகழ்ச்சி கிளைத் தலைவர்சகோசையத் அலி தலைமையில் நடைபெற்றதுமண்டல பயிற்சிபேச்சாளர் சகோஅப்துல் ஹக்படைப்பின் நோக்கம்என்றதலைப்பில் உரையாற்றினார்.  அதைத் தொடர்ந்து இரகசியம் ஓர் அமானிதமே என்ற தலைப்பில் நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது.



ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

Related Posts:

No comments:

Post a Comment

Powered by Blogger.