“செயற்குழுக் கூட்டம்”– ரியாத் மண்டலம்
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரியாத் மண்டல செயற்குழுக்கூட்டம் 02.01.2015 வெள்ளியன்று காலை 9 மணிக்கு மண்டல துணைத் தலைவர் சகோ. ஜெய்லானி தலைமையில் நடைபெற்றது. தஃவா பணிகளை மேலும் வீரியத்துடன் கொண்டு செல்ல வேண்டும் என்றும் அதற்கான திட்டங்களை தீட்டி மேம்படுத்ததீர்மாணிக்கப்பட்டது. மேலும் இம்மாதம் முழுவதும் கிளைகள் மற்றும் கேம்ப்களில் தர்பியாக்களை அதிப்படுத்தும் விதமாக ஆலோசிக்கப்பட்டது. மார்க்க மற்றும் சமுதாய பணிகள் பற்றி ஆலோசித்து கூட்டம் இனிதே ஜும்மா தொழுகைக்கு முன் நிறைவுற்றது.
No comments:
Post a Comment