அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்

“பிற மத தஃவா - ரவ்தா கிளை - 22.1.15

பிற மத தஃவா” - ரவ்தா கிளை 
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ரவ்தா கிளை சார்பாக 22.01.2015 வியாழக்கிழமையன்று  விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையை சார்ந்த சகோ. சரவணன் அவர்களுக்கு மண்டல துணை செயலாளர் சகோ. கோவை இர்ஷாத் அவர்கள் இஸ்லாத்தை அறிமுகம் செய்து "மனிதனுக்கு ஏற்ற மார்க்கம்" மற்றும் 'இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம்" என்ற புத்தகங்கள் வழங்கி தாவாஹ் செய்யப்பட்டது.

இவருக்கு அல்லாஹ் ஹிதாயத் வழங்க துவாவும் தொடர் முயற்சியும் செய்வோமாக.
ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

Related Posts:

No comments:

Post a Comment

Powered by Blogger.