" குழு தஃவா - புத்தகம், DVD< நோட்டீஸ் விநியோகம்" – நஸீம் கிளை
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் நஸீம் கிளை சார்பாக 18.12.2014 மற்றும் 19.12.2014 ஆகிய தினங்களில் – நஸீம் கிளை செயலாளர் சகோ. அஷ்ரஃப் தலைமையில் அப் பகுதியில் குழுதஃவா செய்யப்பட்டது ”செயல்கள் எண்ணங்களைக் கொண்டுதான்" என்ற தலைப்பில் நோட்டீஸ் விநியோகிக் கப்பட்டது. மேலும் இஸ்லாமிய அடிப்படைக் கொள்கை புத்தகங்கள், இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் DVD கள் பிறமத சகோதரர்களுக்கு விநியோகிக்கப்பட்டு தஃவா செய்யப்பட்டது .
No comments:
Post a Comment