அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

“ஆலோசனைக்கூட்டம்” - சித்தீன் கிளை 27.12.14

ஆலோசனைக்கூட்டம் - சித்தீன் கிளை 
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ரியாத் மண்டலம் சித்தீன்கிளையில் 27.12.2014  கிளை நிர்வாகிகளின் ஆலோசனைக்கூட்டம்கிளைத் தலைவர் சகோ. செய்யது அலி தலைமையில் நடைபெற்றது. இதில் தஃவா பணிகளை வீரியப் படுத்தும் விதமாக ஆலோசனை செய்யப்பட்டது. 


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.