அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

“இஸ்லாத்தின் பண்புகள் - லைலா அஃப்லாஜ் கிளை மாதாந்திர பயான் - 29.1.15

இஸ்லாத்தின் பண்புகள்”– லைலா அஃப்லாஜ் கிளை மாதாந்திர பயான்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ரியாத் மண்டலத்திற்குட்பட்ட தொலைதூர கிளைகளில் ஒன்றான லைலா அஃப்லாஜ் கிளையில் 29.01.2015  வியாழக்கிழமை இரவு 11 மணிக்கு கிளைச் செயலாளர் சகோ. நத்தார் தலைமையில் மாதாந்திர பயான் ஏற்பாடு செய்யப்பட்டது.  மண்டல  பேச்சாளர் சகோதரர் உபைதுல்லாஹ் மவுளவி, இஸ்லாத்தின் பண்புகள் என்ற தலைப்பில்  உரையாற்றினார். மண்டல மாநில செய்திகளை மண்டல துணைச் செயலாளர் சகோ. நெல்லிக்குப்பம் அக்பர் எடுத்துரைத்து கூட்டத்தை இரவு 12 மணிக்கு நிறைவு செய்தார்.





ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.