அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

ஆலோசனைக்கூட்டம்” - ஷிஃபா கிளை - 30.12.2014

ஆலோசனைக்கூட்டம்” - ஷிஃபா கிளை 

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ரியாத் மண்டலம் ஷிஃபா கிளையில் 30.12.2014 செவ்வாய்கிழமையன்று மண்டல நிர்வாகிகள் மற்றும் கிளை நிர்வாகிகளின் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. கிளை செயல்பாடுகளை வீரியப்படுத்தவும் தஃவா பணிகளை அதிகம் மக்களிடம் கொண்டு செல்வதற்கும்  மண்டல செயலாளர் சகோ. சோழபுரம் ஹாஜா ஆலோசனை வழங்கினார்.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.