அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

குழு தஃவா, புத்தகம் விநியோகம்- நஸீம் கிளை 01.01.2015

 " குழு தஃவா  புத்தகம் விநியோகம்" – நஸீம்  கிளை



அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் நஸீம் கிளை சார்பாக 01.01.2015 அன்று நஸீம் கிளை செயலாளர் சகோ. அஷ்ரஃப் தலைமையில் அப் பகுதியில் குழுதஃவா செய்யப்பட்டது. இஸ்லாமிய அடிப்படைக் கொள்கை, வரும்முன் உரைத்த இஸ்லாம் போன்ற புத்தகங்கள் அப்பகுதியில் உள்ள சகோதரர்களுக்கு விநியோகிக்கப்பட்டு  தஃவா செய்யப்பட்டது .




ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.