அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

"நலம் விசாரித்தல்” - நஸீம் கிளை - 17.1.15

நலம் விசாரித்தல்” - நஸீம் கிளை 

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் நஸீம் கிளை சார்பாக 17.01.2015 சனிக்கிழமையன்று இறுதய அறுவை சிகிச்சை செய்துள்ள காஸிம் லெப்பை என்ற சகோதரரை சந்தித்து, நஸீம் கிளை நிர்வாகிகள் நலம் விசாரித்து ஆலோசனை மற்றும் ஆறுதல் கூறிவந்தனர். அத்துடன் எளிய திக்ருகள் ஏராளமான நன்மைகள் என்ற தலைப்பில் நோட்டிஸ் விநியோம் செய்யப்பட்டது.  





ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.