“மறைவான ஞானம் இறைவனுக்கே!” - - சித்தீன் கிளை பயான்
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 20.01.2015 செவ்வாயன்று இஷாவிற்கு பின், சித்தீன் கிளை சார்பாக உள்ளரங்கு நிகழ்ச்சி கிளைத்தலைவர் சகோ. செய்யது அலி தலைமையில் நடைபெற்றது. மண்டலப் பயிற்சி பேச்சாளர் சகோ. இர்ஷாத் அஹமது “மறைவான ஞானம் இறைவனுக்கே” என்ற தலைப்பில் உரையாற்றினார். அதைத் தொடர்ந்து மண்டல மாநில செய்திகளை மண்டல அணிச் செயலாளர் சகோ. ஷேக் அப்துல் காதர் அறிவித்து கூட்டத்தை நிறைவு செய்தார்.
No comments:
Post a Comment