"இறை நம்பிக்கையாளர்களின் பண்புகள்”– ரியாத் மண்டல மர்கஸ் நிகழ்ச்சி
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ரியாத் மண்டல மர்கஸ் வாராந்திர சிறப்பு நிகழ்ச்சி 09.01.2015 வெள்ளிக்கிழமை இஷாவிற்கு பிறகு ரியாத் மர்கஸில்நடைபெற்றது. இதில் மண்டல பேச்சாளர் சகோ. அதிரை ஃபாரூக் “இறை நம்பிக்கையாளர்களின் பண்புகள்” என்றதலைப்பில் உரையாற்றினார்.
அதைத் தொடர்ந்து மண்டல, மாநில செய்திகளை, மண்டல செயலாளர் சகோ. சோழபுரம் ஹாஜா அறிவித்தார். பேசிய தலைப்பிலிருந்து கேள்விகள் கேட்கப்பட்டு சரியாக பதிலுரைத்தவர்களுக்கு நூல்கள் பரிசாக வழங்கப்பட்டது
No comments:
Post a Comment