அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

“குழு தஃவா” - சித்தீன் கிளை - 26.1.15

குழு தஃவா” – சித்தீன் கிளை 

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ரியாத் மண்டலம் சித்தீன் கிளை சார்பாக 26.01.2015 அன்று  கிளை நிர்வாகிகளால் ETA கேம்ப்பில்  உள்ள சகோதரர்களுக்கு குழு தஃவா செய்யப்பட்டது. இன்ஷா அல்லாஹ் விரைவில்  இந்த கேம்ப்பில் தொடர்ந்து பயான் நடத்த ஆலோசிக்கப்பட்டுள்ளது. 




ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.