அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

“ஈமான் - லைலா அஃப்லாஜ் கிளை சிறப்பு பயான் - 18.12.2014

ஈமான்" லைலா அஃப்லாஜ் கிளை சிறப்பு பயான்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ரியாத் மண்டலத்திற்குட்பட்ட தொலைதூர கிளைகளில் ஒன்றான லைலா அஃப்லாஜ் கிளையில் 18.12.2014  வியாழக்கிழமை இரவு 11 மணிக்கு கிளைச் செயலாளர் சகோ. நத்தார் தலைமையில் சிறப்பு பயான் ஏற்பாடு செய்யப்பட்டது. மண்டல பேச்சாளர் சகோதரர் ஷேக்தாவூதுஈமான் என்ற தலைப்பில்  உரையாற்றினார். மண்டல மாநில செய்திகளை மண்டல செயலாளர் சகோ. சோழபுரம் ஹாஜா அறிவித்து கூட்டத்தை நிறைவு செய்தார்.




ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.