தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரியாத் மண்டல நிர்வாகக்குழு கூட்டுக்கூட்டம் கடந்த 15.12.2014 திங்கட்கிழமையன்று இரவு 8.00 மணிக்கு மண்டல செயலாளர் சகோ. சோழபுரம் ஹாஜா தலைமையில் நடைபெற்றது. மண்டல பணிகளை அதிகரிக்கும் விதமாக பல நல்ல ஆலோசணைகள் மற்றும் திட்டங்கள் தீட்டப்பட்டு, நிதி நிலை ஆய்வு, தஃவா பணிகளை வீரியப்படுத்தும் விதமாக ஆலோசனைகள் செய்யப்பட்டது.
No comments:
Post a Comment