அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

“தொழுகை விளக்கம் ! - தர்பியா - சித்தீன் கிளை - 29.1.15

தொழுகை விளக்கம் தர்பியா!”– சித்தீன் கிளை 
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 29.01.2015 வியாழக்கிழமை இரவு 8 மணிக்கு சித்தீன்  கிளையில் "தொழுகை விளக்க செயல்முறை!” தர்பியா நிகழ்ச்சி கிளைத் தலைவர் சகோ. செய்யது அலி தலைமையில் நடைபெற்றது. இதில் மண்டல பேச்சாளர் சகோ. முஹம்மது அமீன்  தொழுகை முறை தர்பியா செயல் முறை விளக்கங்களுடன் செய்து காண்பித்து தர்பியா நிகழ்ச்சியை  நடத்தினார்கள். 



ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.