“குழு தஃவா – புத்தகம் விநியோகம்” – அஜீஸியா கிளை
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ரியாத் மண்டலம் அஜீஸியா கிளை சார்பாக 26.12.2014 அன்று கிளைநிர்வாகிகள் முயற்சியில் அஜீஸியா பகுதியில் உள்ள அல்ராஜி கேம்ப்பில் தஃவா செய்யப்பட்டது இதில் மண்டல பயிற்சி பேச்சாளர் சகோ. தவ்ஃபீக் இஸ்லாத்தை எவ்வாறு புரிந்து கொள்வது என்ற தலைப்பில் உறையாற்றினார் அதைத் தொடர்ந்து தமிழ் மலையாள மொழிகளில் மக்களை சந்தித்து புத்தகங்கள் வழங்கி அழைப்புப் பணி செய்யப்பட்டது.

No comments:
Post a Comment