அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்

",இணை வைத்தல் ஓர் பாவம்” -Innovation கேம்ப் (சித்தீன் கிளை) உள்ளரங்கு நிகழ்ச்சி - 01.01.15

இணை வைத்தல் ஓர் பாவம்”– சித்தீன் கிளை (Innovation Camp)உள்ளரங்கு நிகழ்ச்சி

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் சித்தீன் கிளைக்குட்பட்டInnovation கேம்ப் மாதாந்திர பயான் நிகழ்ச்சி 01.01.2015 வியாழக்கிழமையன்று இஷாவிற்கு பிறகு நடைபெற்றது. கிளைதலைவர் சகோ. செய்யது அலி தலைமையில் நடந்த இந்நிகழ்ச்சியில் மண்டல பேச்சாளர் சகோ. உபைதுல்லாஹ் மவுலவி, இணை வைத்தல் ஓர் பாவம் என்ற தலைப்பில் உரையாற்றினார்.



ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

Related Posts:

No comments:

Post a Comment

Powered by Blogger.