அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ரியாத் மண்டலம்அஜீஸியாகிளையின் மாதாந்திரக்கூட்டம் 26.12.2014 வெள்ளியன்று ஜும்ஆவிற்கு பிறகு கிளைத் தலைவர் சகோ. ஓட்டை இஸ்மாயில் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது. மண்டல பேச்சாளர் சகோ. முஹம்மது அமீன்“சுவனத்தை சுலபமாக்கும் தொழுகைகள்”என்ற தலைப்பில் உரையாற்றினார். மண்டல துணைச் செயலாளர் சகோ. நெல்லிக்குப்பம் அக்பர் நிர்வாக செய்திகளை அறிவித்து கூட்டத்தை நிறைவு செய்தார்.
No comments:
Post a Comment