அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

“ஏகத்துவமே எங்கள் உயிர் மூச்சு" - ஒலையா கிளை (அந்நியமத் கேம்ப்) உள்ளரங்கு நிகழ்ச்சி - 15.1.15

ஏகத்துவமே எங்கள் உயிர் மூச்சு” - ஒலையா கிளை (அந்நியமத் கேம்ப்) உள்ளரங்கு நிகழ்ச்சி

அல்லாஹ்வின் அளப்பெரும் கிருபையால் ஒலையா  கிளை சார்பாக 15.01.2015 வியாழக்கிழமை அந்நியமத் கேம்ப்ில் இஷாவிற்கு பிறகு மார்க்க விளக்க நிகழ்ச்சி கிளைத் தலைவர் சகோ. ஹாஜி அலி தலைமையில்  நடைபெற்றது.  மண்டல பேச்சாளர் சகோ. முஹம்மது யூனூஸ்ஏகத்துவமே எங்கள் உயிர் மூச்சு” என்ற தலைப்பில் உரையாற்றினார். அதைத்து தொடர்ந்து குர்ஆன் கூறும் துவாக்கள் என்ற தலைப்பில் நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது.



ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.