அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

நபித்தோழர் அபூபக்கர் (ரலி) அவர்களின் தியாகங்கள் - குழு தஃவா - ஆலோசனைக்கூட்டம்” - நஸீம் கிளை

நபித்தோழர் அபூபக்கர் (ரலி) அவர்களின் தியாகங்கள் குழு தஃவா - ஆலோசனைக்கூட்டம் - நஸீம் கிளை

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ரியாத் மண்டலம் நஸீம் கிளையில் 27.12.2014 சனிக்கிழமையன்று குழு தஃவா நடைபெற்றது. இதில் கிளைச் செயலாளர் சகோ. அஷ்ரஃப் நபித் தோழர் அபூபக்கர் (ரலி) அவர்களின் தியாகங்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார், மண்டல நிர்வாகிகள்  மற்றும் கிளை நிர்வாகிகளின் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. தஃவாப் பணிகளை அதிகப்படுத்தி மறுமை பலனை அடைய மண்டலச் செயலாளர் சகோ. சோழபுரம் ஹாஜா ஆலோசனை வழங்கினார்.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.