“சத்திய மார்க்கம்”– கதீம் செனைய்யா கிளை உள்ளரங்கு நிகழ்ச்சி
கதீம் செனைய்யா கிளை சார்பாக கடந்த 22.01.2015 வியாழனன்று இரவு 8 மணிக்கு பிறகு மாதாந்திர பயான் கிளைத் தலைவர் சகோ. நவ்ஷாத் தலைமையில் நடைபெற்றது. மண்டல பேச்சாளர் சகோ. முஹம்மது அமீன் “சத்திய மார்க்கம்” என்ற தலைப்பில் உரையாற்றினார். மண்டல மாநில செய்திகளை மண்டல துணைச் செயலாளர் சகோ. நெல்லிக்குப்பம் அக்பர் எடுத்துரைத்தார், தொடர்ந்து "எளிய திக்ருகள் ஏராளமான நன்மைகள்" "தினமும் திருக்குர்ஆன் ஓதுவோம்” போன்ற தலைப்புகளில் நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது.
No comments:
Post a Comment