“குழுதஃவா - நோட்டீஸ் விநியோகம்”– கதீம் செனைய்யா கிளை
கதீம் செனைய்யா கிளை சார்பாக 21.01.2015 புதன்கிழமை இஷாவுக்குப் பின் கிளைத் தலைவர் சகோ. நெளஷாத் தலைமையில் அல்மானியா கேம்பிற்கு சென்று குழு தஃவா செய்யப்பட்டது. "எளிய திக்ருக்கள் எராளமான நன்மைகள்”, “தினமும் குா்ஆனை ஓதுவோம்” போன்ற தலைப்புகளில் நோட்டீஸ் விநியோகித்து தஃவா செய்யப்பட்டது. மேலும் இதில் மண்டல பேச்சாளர் சகோ. அதிரை ஃபாரூக் முன்னிலையில் கலந்துரையாடல் நடைபெற்றது. விரைவில் இன்ஷா அல்லாஹ் ஒவ்வொரு மாதமும் கடைசி வார சனிக்கிழமை இஷாவுக்குப் பின் கேம்ப் பயான் நடத்தவும் கேம்ப் பொறுப்பாளர் சகோ. ஷபீக் முன்னிலையில் ஆலோசிக்கப்பட்டது.
No comments:
Post a Comment