“நபிவழி பேணுவோம்” - லுசின் கேம்ப் - சித்தீன் கிளை
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 28.12.2014 இஷாவிற்கு பின் சித்தீன் கிளை சார்பாக லூசின் கேம்ப்பில் உள்ளரங்கு நிகழ்ச்சி கிளை நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது. மண்டலப் பயிற்சி பேச்சாளர் சகோ. அப்பாஸ் “நபிவழி பேணுவோம்” என்ற தலைப்பில் உரையாற்றினார். அதைத் தொடர்ந்து கேள்விகள் கேட்கப்பட்டு சரியாக பதிலுரைத்தவர்களுக்கு சித்தீன் கிளை சார்பாக பரிசு வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment