அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்

“நிர்வாக கூட்டுக்குழு கூட்டம் 12.01.2015” – ரியாத் மண்டலம்

நிர்வாகக்குழு கூட்டுக்கூட்டம் ரியாத் மண்டலம்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 12.01.2015 திங்கள் கிழமை இரவு08:15 மணிக்கு ரியாத் மண்டல TNTJ அலுவலகத்தில் மண்டல நிர்வாகக்கூட்டுக்குழு கூட்டம்  நடைபெற்றது. ரியாத் மண்டல நிர்வாகிகள் மற்றும் அணிச் செயலாளர்கள் கலந்து கொண்ட இந்த அமர்வில் முக்கியமாக எதிர் வரும்  ஜனவரி 23ஆம் தேதி கிங் ஃபஹத் மெடிக்கல் சிட்டி மருத்துவமனையோடு சேர்ந்து 33ஆவது இரத்ததான முகாமை, 66ஆவது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்து நடத்திட வேண்டிய ஆலோசனைகள் மற்றும் திட்டங்கள் வகுக்கப்பட்டன.

ரியாத் மண்டல தாஃயீகள் ஆலோசனைக் கூட்டம் நடத்திடவும், கிளை மற்றும் கேம்ப் பயான்களை முன்பைவிட அதிகம் வீரியப்படுத்தி அதிகம் நடத்தவும், கிளைகளில் தர்பியாக்கள் நடத்த வேண்டிய ஏற்பாடுமேலும் பல நல்ல அம்சங்களை முன் வைத்து நடந்த இந்தநிர்வாகக் குழு அமர்வுஇறை மார்க்கத்தை அதன் தூய வடிவில் அனைத்து மக்களுக்கும் கொண்டு செல்லும் பணியில் தம்மால் இயன்ற ஒத்துழைப்புகளையும்உதவிகளையும் அனைவரும் நல்க வேண்டுமாய் கேட்டுக் கொண்டு துஆவுடன் கூட்டம் இரவு 10:30 மணிக்கு நிறைவுற்றது.




ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

Related Posts:

No comments:

Post a Comment

Powered by Blogger.