அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

“அழைப்புப் பணியின் அவசியம்”– கதீம் செனைய்யா கிளை (அல்உவைதா கேம்ப்) - 01.01.15

அழைப்புப் பணியின் அவசியம்”– (அல் உவைதா கேம்ஃப்) கதீம் செனைய்யா கிளை 

கதீம் செனைய்யா கிளை சார்பாக 01.01.2015 வியாழக்கிழமை இஷாவிற்கு பிறகு அல் உவைதா கேம்ப்பில் மார்க்க விளக்க நிகழ்ச்சி கிளைத் தலைவர் சகோ. நெளஷாத் தலைமையில் நடைபெற்றது. மண்டல பேச்சாளர் சகோ. குலசேகரம் சாதீக் “அழைப்புப் பணியின் அவசியம்” என்ற தலைப்பில் உரையாற்றினார். கிளை சார்பாக"எண்ணங்களை போன்றே செயல்கள், "ரகசியம் ஓர் அமானிதமே!" போன்ற தலைப்புகளில் நோட்டீஸ்கள் விநியோகம் செய்யப்பட்டது.




ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.