“நாகை (வடக்கு) மாவட்ட கூட்டமைப்பு ” ரியாத் மண்டலம்
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 19-12-2014 (வெள்ளி) அன்று மாலை 4:00 மணிக்கு ரியாத் மண்டல TNTJ மர்கஸில் நாகை (வடக்கு ) மாவட்ட தவ்ஹீத் கூட்டமைப்பின் மாதாந்திரக் கூட்டம், அதன் பொறுப்பாளர் சகோ. கூத்தூர் அலாவுதீன் தலைமையில் துவங்கியது.
ஏகத்துவப் பணியை வீரியத்துடன் மாவட்டத்தில் எடுத்துச் செய்திட எல்லா வகையிலும் ஒத்துழைப்பு நல்கிட வேண்டிய ஆலோசணைகள் செய்யப்பட்டது.
No comments:
Post a Comment