அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

“தொழுகையின் சிறப்புகள்” – கதீம் செனைய்யா கிளை (பெண்கள்) நிகழ்ச்சி - 8.1.15

தொழுகையின் சிறப்புகள்” – கதீம் செனைய்யா கிளை (பெண்கள்) நிகழ்ச்சி 

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கதீம் செனைய்யா  கிளையின் சார்பாக பெண்களுக்கான மார்க்க விளக்க நிகழ்ச்சி 08.01.2015 வியாழனன்று இரவு 8 மணிக்கு கிளைத் தலைவர் சகோ. நவ்ஷாத் தலைமையில் நடைபெற்றது. இதில், மண்டல பேச்சாளர் சகோதரர் முஹம்மது அமீன் அவர்கள், தொழுகையின் சிறப்புகள்” என்ற தலைப்பில் உரையாற்றினார். அதைத் தொடர்ந்து அன்பு மனைவியரின் அழகிய அணுகுமுறைகள் என்ற தலைப்பில் நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.