“ஆலோசனைக்கூட்டம்” –ரவ்தா கிளை
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ரியாத் மண்டலம் ரவ்தா கிளையில் 18.12.2014 அன்று மண்டலச் செயலாளர் சகோ. சோழபுரம் ஹாஜா தலைமையில் மண்டல நிர்வாகிகள் மற்றும் கிளை நிர்வாகிகளின் ஆலோ சனைக்கூட்டம் நடைபெற்றது. இதில் தஃவா மற்றும் சமுதாய பணிகளை அதிகப்படுத்தும் விதமாக ஆலோசனை செய்யப்பட்டது.

No comments:
Post a Comment