ரியாத் நியூ செனைய்யா கிளையில் நான் முஸ்லீம் - குழு தஃவா
ரியாத் மண்டலத்தின் நியூ செனைய்யா கிளை சார்பாக, கடந்த 22.12.2014 திங்கட்கிழமையன்று, தனி நபர் தஃவா நடைபெற்றது. மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு சென்று குழு தஃவா செய்யப்பட்டது. இதில் பிற மத சகோதரர் ஒருவருக்கு இஸ்லாம் குறித்து நியூ செனைய்யா கிளைத் தலைவர் சகோ. நூர் முஹம்மது தலைமையில் அழைப்புப் பணி செய்யப்பட்டது.
No comments:
Post a Comment