“அண்ணல் நபியின் அழைப்புப் பணியும்” அல்கர்ஜ் செனைய்யா கிளைக் கூட்டம்
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் அல்கர்ஜ் செனைய்யாகிளையின் மாதாந்திரக் கூட்டம் 26.12.2014 வெள்ளியன்றுஜும்ஆவிற்கு பிறகு கிளை நிர்வாகிகள் முன்னிலையில்நடைபெற்றது. மண்டல பயிர்ச்சி பேச்சாளர் சகோ. அப்பாஸ்“அண்ணல் நபியின் அழைப்புப் பணி” என்ற தலைப்பில்உரையாற்றினார். அதைத் தொடர்ந்து மண்டல மாநில நிகழ்வுகளைமண்டல செயலாளர் சகோ. சோழபுரம் ஹாஜா அறிவித்து கூட்டத்தை நிறைவு செய்தார். இறுதியாக அன்பு மனைவியரின் அழகிய அணுகுமுறை! என்ற தலைப்பில் நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது.
No comments:
Post a Comment