அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

“பிற மத தஃவா” - நஸீம் கிளை - 13.1.15

பிற மத தஃவா - நஸீம் கிளை 
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் நஸீம் கிளை சார்பாக 13.01.2015  செவ்வாய்க்கிழமையன்று  அப்பகுதியில் பணிபுரியும் தமிழகத்தைச் சேர்ந்த  பிற மத சகோதரர்களுக்கு மற்றும் சபீஸ் என்பவருக்கும் மார்க்கத்தை பற்றி விளக்கப்பட்டு இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் ஸ்பெஸல் பேக் குருந்தகடுகள் வழங்கி தஃவாசெய்யப்பட்டது. 


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.