அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

“தவ்ஹீத் ஏன்?” அல்கர்ஜ் சஹானா கிளை உள்ளரங்கு நிகழ்ச்சி

தவ்ஹீத் ஏன்? - அல்கர்ஜ் சஹானா கிளையில் உள்ளரங்கு நிகழ்ச்சி

ரியாத் மண்டல தொலைதூரக் கிளையான அல்கர்ஜ் சஹானாவில் மாதாந்திர பயான் 26.12.2014 வெள்ளியன்று கிளைத் தலைவர் சகோ. வழுத்தூர் அன்சாரி தலைமையில் நடைபெற்றது. மண்டல பேச்சாளர் மவுளவி உபைதுல்லாஹ் அவர்கள், “தவ்ஹீத் ஏன்? -என்ற தலைப்பில் உரையாற்றினார். மண்டல துணைத் தலைவர் சகோ. ஜெய்லானிமண்டல மாநில நிகழ்வுகளை எடுத்துரைத்தார். தொடர்ந்து”அன்பு மனைவியரின் அழகிய அணுகுமுறைகள்” என்ற தலைப்பில் நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டு  கூட்டம் மதிய உணவுடன் நிறைவு செய்யப்பட்டது.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.