“பெற்றோரைப் பேணுதல்”– பெண்கள் நிகழ்ச்சி ரியாத் மண்டலம்
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ரியாத் மண்டலம்சார்பாக பெண்களுக்கான பயான் நிகழ்ச்சி 16.01.2015 வெள்ளியன்று மஃக்ரிபு தொழுகைக்கு பின் மலஸ் பகுதியில் உள்ள சகோ. தவ்ஃபீக் அஹமது இல்லத்தில் நடைபெற்றது. மண்டல பேச்சாளர் ஆலிமா பாத்திமா ஜெனிரா, "பெற்றோரைப் பேணுதல்" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். இதில் பலர் குடும்பத்துடன் பெண்கள் சிறுவர் சிறுமியர் என அனைவரும் பங்கேற்று பயனடைந்தனர்.
No comments:
Post a Comment