அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

“ரியாதில் அந்நூர் கல்லூரிக்கான ஜனவரி 2015 மாத கூட்டம்” - 9.1.15

அந்நூர் தவ்ஹீத் சகோதரர்கள் கூட்டமைப்பு கூட்டம்  ரியாத் மண்டலம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆதரவு பெற்ற கல்வி நிறுவனமான கும்பகோணம் அந்நூர் இஸ்லாமியப் பெண்கள் கல்லூரியின் வளர்ச்சிக்கான முதன்மை அமைப்பான, அந்நூர் தவ்ஹீத் சகோதரர்கள் கூட்டமைப்பு  சவூதி அரேபியாவின் மாதாந்திரக் கூட்டம் 09.01.2015 வெள்ளி அன்று மாலை மஃக்ரிபு தொழுகைக்குப் பின், ரியாத் TNTJ மர்கஸில், சகோ.பரீத் தலைமையில்  நடைபெற்றது.

கல்லூரி வளர்ச்சிக்கான செயல்திட்டங்களையும், கடந்த மாத செயல்பாடுகளையும் அதன் பொறுப்பாளர் சகோ.சலாஹுதீன் விளக்கினார். கணக்கு விபரங்களை சகோ. கதிரை ஹாஜா  சமர்ப்பித்தார்.

ஒவ்வொரு மாதமும் இரண்டாவது வெள்ளிக்கிழமை மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு கூட்டம் தொடர்ச்சியாக நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.