"நபிகளார் உருவாக்கிய சமுதாயம்”– ரியாத் மண்டல மர் கஸ் நிகழ்ச்சி
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ரியாத் மண்டல மர்கஸ் வாராந்திர சிறப்பு நிகழ்ச்சி 26.12.2014 வெள்ளிக்கிழமை இஷாவிற்கு பிறகு ரியாத் மர்கஸில்நடைபெற்றது. இதில் மண்டல பேச்சாளர் சகோ. முஹம்மது அமீன்“ "நபிகளார் உறுவாக்கிய சமுதாயம்” என்ற தலைப்பில்உரையாற்றினார்.

No comments:
Post a Comment