ஷிஃபா கிளை சார்பாக நோட்டீஸ் விநியோகம் - 8.1.15 ரியாத் டி.என்.டி.ஜே Tuesday, January 20, 2015 ரியாத் டி.என்.டி.ஜே ஷிஃபா கிளை சார்பாக நோட்டீஸ் விநியோகம்: ஷிஃபா கிளை சார்பாக 08.01.2015 வியாழக்கிழமை ஷிஃபா கிளை சகோதரர்களால் தர்மத்தின் சிறப்பு என்ற தலைப்பில் நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது. Twitter Facebook Google Tumblr Pinterest
No comments:
Post a Comment